அதிமுக உடைவது உறுதி என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவின் தற்போதைய நிலைக் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுப்ரமணிய சாமி,தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு கட்சியில் அவ்வளவு செல்வாக்கு இல்லை என்றும் சசிகலாவுக்கோ அரசியல் அறிவு கிடையாது;அவர் கட்சிப் பொறுப்பேற்றால் பன்னீர்செல்வம் சுதந்தரமாக செயல்பட முடியாது என்றும் கூறியுள்ளார். இதனால் அ.தி.மு.க. உடைவது நிச்சயம் என்கிறார் அவர். பன்னீர் செல்வம் தனது குடும்பத்திலிருந்து ஒருவரை சசிகலாவுக்கு எதிராக நிறுத்த முயல்வார் எனவும் எதிர்வு கூறுகிறார்.

0 Responses to அதிமுக உடைவது உறுதி:சுப்ரமணிய சாமி