மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் பூதவுடல் சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை மாலை 06.00 மணி) சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழக அரசியல் வரலாற்றில் அதிகமுறை முதலமைச்சராக இருந்தவர் என்கிற பெருமை பெற்ற ஜெயலலிதா ஜெயராம், நேற்று திங்கட்கிழமை மரணமானார். பல இலட்சம் மக்களின் கண்ணீர் ஒப்பாரிக்கு மத்தியில் அவரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

0 Responses to மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பூதவுடல் நல்லடக்கம்! (வீடியோ இணைப்பு)