தமிழகத்தில் இன்னும் ஓராண்டுக்குள் சட்டசபைத் தேர்தலை கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி, ரஜினியை வைத்து வியூகம் அமைப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் இன்னும் ஓராண்டுக்குள் சட்டசபைத் தேர்தலை கொண்டு வர வேண்டும் என, பிரதமர் மோடி விருப்பப்படுவதாக, டெல்லி அரசியல் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இதற்காக, மிக விரைவில், நடிகர் ரஜினியை பா.ஜ.க பக்கம் கொண்டு வர வேண்டும் என மோடி விருப்பபடுவதோடு, அதற்கான காரியங்களை தொடங்குமாறு, தனக்கு நெருக்கமான சிலருக்கு உத்தரவிட்டிருப்பதாவும் கூறப்படுகிறது.

0 Responses to தமிழகத்தில் இன்னும் ஓராண்டுக்குள் சட்ட சபைத் தேர்தல்; ரஜினியை முன்னிறுத்தி மோடி வியூகம்?!