Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசிய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இனவாதத்தைத் தூண்டும் இணையத்தளங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார்.

இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக இனவாதம், மதவாதத்தைத் துண்டும் வகையிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாலேயே, மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இனவாதத்தைப் பரப்பும் இணையத்தளங்களுக்கு தடை: ரங்க கலன்சூரிய

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com