கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுத்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நாடு பூராவுமுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் நாளை வியாழக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
வவுனியா மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே அரசியல் கைதிகளின் போராட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளும் நாளை முதல் உண்ணாவிரதப் போராட்டம்!