முதல்வர் பதவி பயத்தை விடுத்து மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
முதல்வர் செயல்படுவதை பார்த்தால் சில நேரங்களில் தன்னிச்சையாக செயல்படவில்லை என்று அப்பட்டமாகத் தெரிகிறது என்று கூறியுள்ள ஸ்டாலின், அவருக்கு பதவி நிலைக்குமா என்கிற பயம் வந்துள்ளது போல தெரிகிறது. எனவே, அவர் பதவியைப் பற்றிய பயத்தை விடுத்து தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

0 Responses to முதல்வர் பதவி பயத்தை விடுத்து மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்