மஹிந்த ராஜபக்ஷ புரிந்த தவறுகளையே நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு எதிராக செய்து வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியின் இறுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளை நல்லாட்சி அரசாங்கம் வேடிக்கை பார்க்கின்றது. தென்னிலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி மேற்கொள்ளும் போராட்டம் வேறு, வடக்கு- கிழக்கு பகுதியில் தமிழ் மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் வேறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மஹிந்த புரிந்த தவறுகளையே நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு எதிராக செய்கிறது: எஸ்.வியாழேந்திரன்