கத்திப்பாரா பாலத்தை பூட்டி போராட்டம் நடத்திய இயக்குனர் கவுதமனுக்கு ஜாமின் மறுக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாரா பாலத்தை பூட்டி போராட்டம் நடத்திய கவுதமனுக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. கவுதமனுடன் கைது செய்யப்பட்ட மேலும் 4 பேருக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் கைதான ஒரு மாணவனுக்கு மட்டும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.




0 Responses to கத்திப்பாரா பாலத்தை பூட்டி போராட்டம் நடத்திய இயக்குனர் கவுதமனுக்கு ஜாமின் மறுப்பு