முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகாவை கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக மீண்டும் நியமிப்பதற்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகாவை நியமிப்பது குறித்து அமைச்சரவையில் பேசப்பட்டதாகவும், சில படைப் பிரிவுகளின் ஒழுக்கத்தை நிலைநாட்டும் நோக்கில் இவ்வாறு பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகா மீண்டும் நியமனம்?