சத்தியமாகச் சொல்கிறேன். சுடுகாட்டில் எனக்கு அச்சமில்லை. சுதந்திர நாட்டில்தான் நான் பயப்படுகிறேன் என்று சகாயம் ஐ.ஏ.எஸ் கூறியுள்ளார்.
மாணவிகளிடையே சகாயம் ஐ.ஏ.எஸ் உரை நிகழ்த்திக்கொண்டு இருந்தார். அப்போது பேசிய அவர்,இந்த நாட்டில் எத்தனையோ பேர், சுதந்திரத்துக்காகப் பாடுபட்டிருக்கிறார்கள். அவர்களெல்லாம் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சுதந்திரத்துக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாதவர்கள் செல்வச் செழிப்போடு இருக்கிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும் என்றால், நீங்களெல்லாம் எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாக, மிகச் சிறந்த நிர்வாகிகளாக வர வேண்டும்.” என்று மாணவிகளைக் கேட்டுக்கொண்டார்

0 Responses to சுடுகாட்டில் அச்சமில்லை; சுதந்திர நாட்டில்தான் அச்சம்: சகாயம் ஐ.ஏ.எஸ்