டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் சாட்டையடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று தமிழக விவசாயிகள் புல், வைக்கோல் தின்று, மாடுகளைப் போல
முட்டிப்போட்டு நூதன போராட்டம் செய்தனர். இன்று பிரதமர் நரேந்திர
மோடியைப் போன்ற ஒருவர் விவசாயிகளை சாட்டையால் அடிப்பது போன்றும்,
விவசாயிகள் வேண்டாம் என்று கதறுவது போன்றும் போராட்டம் நடத்திய
வருகின்றனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் நடத்தி வரும்
போராட்டம் 40 நாட்களை கடக்க உள்ளது.

0 Responses to டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் சாட்டையடி போராட்டம்