அமெரிக்கா விசாவுக்காக விண்ணப்பிப்பவர்கள் தங்களின் பேஸ்புக், ட்விட்டர்
போன்ற சமூக வலைத்தள தகவல்கள், இமெயில் ஐடி மற்றும் போன் நம்பர்
போன்றவற்றை அளிக்க வேண்டும் என அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இது மட்டுமல்லாது பயணிகளின் 15 வருட விரிவான வாழ்க்கை தகவல்களையும்
அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இதனை செய்வதாக தெரிவித்துள்ள அவ்வரசு,
தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு
மட்டுமே இது பொருத்தும் எனவும் கூறியுள்ளது.
மேலும் உலகம் முழுவதும் இருந்து அளிக்கப்படும் அமெரிக்கா விசா
விண்ணப்பங்களில் 0.5% விண்ணப்பங்கள் மட்டுமே இதனால் பாதிக்கப்படும் என
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மே 18-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்
இந்த உத்தரவில், பயணிகளின் தனியுரிமையை பாதுகாக்கும் பொருட்டு சமூக
வலைத்தளங்களின் பாஸ்வேர்ட் கேட்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to பேஸ்புக் ஐடி கொடுத்தால் தான் விசா:அமெரிக்க அரசு