Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் (SAITM -South Asian Institute of Technology and Medicine) நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு கோரி, நாளை புதன்கிழமை முதல் மீண்டும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில், சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றபோது குறித்த தீர்மானத்தை எடுத்ததாக அதன் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமந்த ஆனந்த குறிப்பிட்டார்.

0 Responses to நாளை முதல் வைத்தியர்கள் மீண்டும் பணிப் புறக்கணிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com