கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ரோஹித்த போகொல்லாகம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித்த போகொல்லாகம, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் வெளிவிவகார அமைச்சராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த ஒஸ்ரின் பெர்ணான்டோ, இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஜனாதிபதி செயலாளராக பதவியேற்றுக் கொண்ட நிலையிலேயே, புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த ஒஸ்ரின் பெர்ணான்டோ, இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஜனாதிபதி செயலாளராக பதவியேற்றுக் கொண்ட நிலையிலேயே, புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
0 Responses to கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித்த போகொல்லாகம நியமனம்!