ஆகவே, நாட்டில் முழு அளவில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு அனைவரும் திறந்த மனதுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அவருக்கான பிரியாவிடை நிகழ்விலேயே ஒஸ்ரின் பெர்ணான்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to நாட்டில் முழு அளவில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவில்லை: ஒஸ்ரின் பெர்ணான்டோ