நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்கவுள்ளதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதா, இல்லையா? என்று இன்னும் தீர்மானிக்கவில்லை என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) தெரிவித்துள்ளது.
எனினும், கூட்டு எதிரணி ஊழல் மோசடிகளுக்கு ஒருபோதும் ஆதரவளிக்காது என்று அந்த அணியின் பாராளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப் பெரும குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கூட்டு எதிரணி ஊழல் மோசடிகளுக்கு ஒருபோதும் ஆதரவளிக்காது என்று அந்த அணியின் பாராளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப் பெரும குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to விஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா?; இன்னும் தீர்மானமில்லை என்கிறது கூட்டு எதிரணி!