Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு மேலதிகமாக 50 அதிகாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அரசியல் பேரவையின் அனுமதியின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை விரைவாக விசாரணை செய்யும் முகமாகவே மேலதிகமாக அதிகாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு மேலதிகமாக 50 அதிகாரிகள்; அரசியல் பேரவை அங்கீகாரம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com