Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று அவரது சகோதரர் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் தன்னுடைய பிறந்த நாளில் ரசிகர்களை சந்திக்கவுள்ளார். இதன்போது, அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பிலான தன்னுடைய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, ரஜனிகாந்தின் சகோதரர் தர்மபுரியில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் பேசும் போது, “ஜனவரியிலும் ரசிகர்களைச் சந்தித்த பின்னரே ரஜினிகாந்த அரசியல் அறிவிப்பை வெளியிடுவார்” என்றுள்ளார்.

0 Responses to ஜனவரிக்குப் பின் ரஜினி அரசியல் அறிப்பை வெளியிடுவார்: சத்யநாராயணா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com