உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் 25 வீத பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
25 வீத பிரதிநிதித்துவத்தை நிரப்ப முடியாத மன்றங்கள் தொடர்பில் மாத்திரம் தேவையான திருத்தங்கள் செய்யவே கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
25 வீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை மாற்ற இணக்கம் காணப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் போதே லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை: லக்ஷ்மன் கிரியெல்ல