அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் 15இன் விலையை உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, புற்று நோய் உட்பட உயிர்கொல்லி நோய்களுக்கான 15 அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ளார்.

0 Responses to 15 அத்தியாவசிய மருத்துப் பொருட்களின் விலை குறைப்பு; சுகாதார அமைச்சு