கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்தும், வட மத்திய மாகாண ஆளுநராக திஸ்ஸ விதாரணவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று புதன்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
முன்னதாக, ஆறு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ முன்னிலையில் கடந்த மாதம் 21ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருந்தனர். எனினும், இதுவரை வடக்கு மாகாணத்துக்கான ஆளுநர் நியமிக்கப்படவில்லை.
பதவியேற்றுள்ள ஆளுநர்களின் முழுமையான விவரங்கள்:
திஸ்ஸ விதாரண– வட மத்திய மாகாண ஆளுநர்
அனுராதா யஹம்பத் –கிழக்கு மாகாணம்
ராஜா கொல்லுரே – ஊவா மாகாண ஆளுநர்
சீதா அரம்பேபொல – மேல் மாகாண ஆளுநர்
ஏ.ஜே.எம்.முஸம்மில் – வடமேல் மாகாண ஆளுநர்
லலித் யு.கமகே – மத்திய மாகாண ஆளுநர்
வில்லி கமகே – தென் மாகாண ஆளுநர்
டிகிரி கொப்பேகடுவ – சபரகமுவ மாகாண ஆளுநர்

0 Responses to கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் நியமனம்!