பொதுத் தேர்தலின் பின்னரே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் மாற்றம் செய்யப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சிக்குள் முட்டி மோதிக்கொண்டிராமல், அடுத்து வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தல் 113 ஆசனங்களுக்கு குறையாமல் வெற்றியீட்டி பலம் கொண்ட அரசாங்கத்தை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கத் தயாராகுமாறும் அவர் கட்சி உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தலொன்று நெருங்கி வரும் நிலையில் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தி பலவீனப்பட்டுப்போய்விடவேண்டாமெனவும் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

0 Responses to பொதுத் தேர்தலின் பின்னரே ஐ.தே.க. தலைமையில் மாற்றம்: ரணில்