Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காமன்வெல்த் போட்டி நிறைவு நாள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இனவெறி சிகள அதிபர் ராசபக்சே வருவதை எதிர்த்து திருச்சிராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் அகில இந்திய வானொலி நிலையம் முன்பு கருப்புக்கொடி காட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தோழர் செந்தில் என்பவர் தலையை மொட்டை அடித்து தனது எதிர்ப்பை காட்டுவதற்காகமொட்டை போட தயாராகும் போது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார்.இந்த கண்டன ஆர்பாட்டத்தில் ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to இனவெறி சிங்கள ராஜபக்சே வருகையை கண்டித்து திருச்சி நாம் தமிழர் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்பாட்டம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com