பதிந்தவர்:
தம்பியன்
14 October 2010
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவுக்கு இலங்கை இனவெறியன் ராஜபட்சே சிறப்பு விருந்தினராக இந்திய வருவதை கண்டித்து மதுரை நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெற்றி குமரன் தலைமையில் சுமார் 80
கட்சியினர் காலை 11.30
க்கு மதுரை கட்ட பொம்மன் சாலை அருகில் ராஜபக்சேயின் கொடும்பாவியை எரித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர் அப்போது அங்கு கூடி இருந்த கட்சினர் "
கொடும்பாவி ராஜபக்சே திரும்பி போ", "
போர் குற்றவாளியே திரும்பி போ", "
விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கு"
உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.
மேலும் எமது தளங்கள்:ஈழத்து காணொளிகள்ஆய்வுகள், கட்டுரைகள்
0 Responses to ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து மதுரை நாம் தமிழர் கட்சியினர் ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு (படங்கள் இணைப்பு)