மக்கள் உரிமைக்கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்,அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி திருச்சி வருவதையொட்டி இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட தமிழ் நாடெங்கும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக்கூறி கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இது அப்பட்டமான ஜனநாயக விரோதச்செயலாகும். கைதானவர்கள் அனைவரையும் விடுவிக்கும்படி வற்புறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to சோனியா வருகை: பழ.நெடுமாறன் கண்டனம்