Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு அவரது 6 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு வீர வணக்கம் செலுத்த வரும் திங்கள் (18.10.10) அன்று காலை 7மணிக்கு நாமக்கல் மாவட்டம்குமராபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டூரில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று நாமக்கல் மாவட்டம் குமராபாளையம் நாம் தமிழர் கட்சியினர் வீர வணக்கம் செலுத்த உள்ளனர், இந் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர்.

தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்

வெங்கட் - 96886 69539

சுரேசு - 98427 37006

குப்புசாமி - 99420 12319

வினோத் - 99948 27498

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to வரும் திங்கள் அன்று எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு வீர வணக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com