மன்னார் காவற்துறை அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட முழுங்காவில் - இரணைவானர் பிரதேசத்தில் உள்ள விளையாட்டு மைத்தானத்தில் நான்கு நாட்கள் இந்தக் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றதுடன், இறுதிப் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த போட்டியில் வெற்றிப்பெற்ற அணிக்கு வழங்கவிருந்த கிண்ணத்தில் விடுதலைப்புலிகளின் மாலதி படையணி மாவீரர்களான பொழினி மற்றும் தண்மதி ஆகியோரின் படங்கள் இணைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆண்டுதோறும் ஒக்ரோபர் 5 ஆம்திகதி தமிழீழ மகளிர் எழுச்சிநாளாக நினைவுகூரப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to மன்னார் விளையாட்டு போட்டி வெற்றிக்கிண்ணத்தில் மாவீரர்களின் படமாம்!