Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராமேசுவரம் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் கொலைகாரன் ராஜபக்சே இந்தியா வருகையை கண்டித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டோம்னிக் ரவி அவர்கள் தலைமையில்,ஜெரோன் குமார் அவர்கள் முன்னிலையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் காலை பத்து மணியளவில் ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

மேலும் கண் இளங்கோ,ரவிக்குமார்,சங்கர் உட்பட ஏராளமான நாம் ,மிலர் கட்சி உறவுகள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டம்: ராமேசுவரம் நாம் தமிழர் கட்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com