ஜெனரல் பொன்சேகாவின் ஆரம்ப இராணுவப் பிரிவான சிங்க படைப் பிரிவு குறித்து சந்தேகத்தோடு செயல்பட்டுவரும் பாதுகாப்பு அமைச்சு அந்தப் பிரிவைச் சேர்ந்த எந்த அதிகாரிகளையும் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரின் பாதுகாப்புப் பணிகளில் பயன்படுத்துவதில்லை.
அந்தப் படைப் பிரிவில் பணியாற்றிய உயர் அதிகாரிகள் சிலர் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன், அம்பேபுஸ்ஸ சிங்க படைப் பிரிவின் முகாமில் வைக்கப்பட்டுள்ள சிங்கத்தை தெஹிவளை வனவிலங்கு பங்காவிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



0 Responses to பொன்சேகாவின் "சிங்க றெஜிமென்" படையை கலைத்துவிட கோத்தபாய முடிவு