Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசத்தாய் பேரன்னை வேலுப்பிள்ளை பார்வதி அம்மாவின் இறுதி வணக்க நிகழ்வு இத்தாலியின் பலெர்மோ மாநகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் 21.02.2011- திங்கட்கிழமை உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

இரவு 9 மணிக்கு பொதுச்சுடர் அகவணக்கத்தோடு ஆரம்பமாகிய வணக்க நிகழ்வு பேரன்னையின் நினைவுரைகள், கவிதைகள், பேச்சுக்கள் என்று மக்கள் மிக உணர்வு பூர்வமாக கண்ணீர்மல்க தேசத்தாய்கு அஞ்சலி செலுத்தி உறுதி எடுத்துக்கொண்டார்கள்.


0 Responses to இத்தாலியில் நடைபெற்ற பார்வதி அம்மாவின் வீரவணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com