தமிழர்களின் தலைவனாய், தமிழீழத் தேசியத் தலைவனாய் தமிழர்கட்கு வழிகாட்டியான எமது அற்புத தலைவன் மேதகு வே.பிரபாகரன் அவர்களை பெற்றெடுத்த பெருந்தகை அன்னை பார்வதி அம்மாளுக்கு பெருமளவிலான ஈழத்தமிழர்கள் மற்றும் மலேசியத் தமிழர்கள் கலந்துகொண்டு மலர் தூவி தங்களது அஞ்சலியை செலுத்தியதாக இவ் நிகழ்வினை ஏற்பாடு செய்த தனுஷன் மற்றும் ஜக்சன் தெரிவித்தனர்.








0 Responses to வீரத்தாய் பார்வதி அம்மாளுக்கு மலேசியாவில் அஞ்சலி நிகழ்வு (படங்கள் இணைப்பு)