ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கை அகதிகள் 332 பேரை நாடுகடத்தியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
தன்னார்வ அடிப்படையில் அல்லது பலவந்தமான முறையில் இவ்வாறு இலங்கை அகதிகள் நாடுகடத்தப்பட்டிருப்பதாகவும் அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான நெஹ்ரு தீவில் புகலிட கோரிக்கையாளர்களின் முகாம்கள் நிறுவப்பட்டதனை தொடர்ந்து அதிகளவிலான இலங்கையர்களை நாடுகடத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடுகடத்தப்பட்டவர்களில் பெருமளவிலான அகதிகள் நெஹ்ரு தீவுகளுக்கும், இலங்கைக்கும் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே இலங்கையர்கள் நாடுகடத்தப்படுவதாக ஆஸ்திரேலிய அமைச்சர் கிரிஸ் பவுன் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஆஸ்திரேலியாவிலிருந்து 332 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்