Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசினால் தடை செய்யப்பட்ட 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய புலம்பெயர் தேசத்தவர்கள் 424 பேரின் பெயர் விவரங்கள் கடந்த மார்ச் 21 ஆம் திகதியிட்டு விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த பெயர் விவரங்களின் பட்டியல் அடங்கிய வர்த்தமானி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் பின்னராக தலை மறைவாகியுள்ள பல போராளிகளது பெயரும் அவர்கள் எங்குள்ளார்கள் என்பது குறிப்பிடப்படாது அறிவிப்பினில் சேர்க்கப்பட்டுள்ளது.

பெயர் விபரங்கள் – இணைப்பை அழுத்திப் பார்க்கவும்

0 Responses to புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்குள் நுழையத் தடை! தடைசெய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் இணைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com