ஆஸ்திரேலிய விமானத்தின் குடிபோதைப் பயணி ஒருவரால் மிகுந்தப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிஸ்பெனிலிருந்து புறப்பட்ட ஆஸ்திரேலிய விமானம் இந்தோனேஷியாவில் தரையிறங்கியது ஆஸ்திரேலிய விமானக்கட்டுப்பாட்டு அறையில் மிகுந்தப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விமானம் இந்தோனேஷியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டததைத் தொடர்ந்து, விமானக் கடத்தல்தான் என்று பிபிசி தகவல் வெளியிட்டு பரபரப்பைக் கூட்டிய நிலையில், விமானம் கடத்தப்படவில்லை என்று ஆஸ்திரேலிய அரசு மறுபடி தகவல் வெளியிட்டது.
விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமானி அறையில் நுழைந்ததால், விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானியை சமாதானப் படுத்தி விமானம் மீண்டும் பயணத்தைத் துவக்கியதாகவும், இது கடத்தலில்லை என்றும் இந்தோனேஷியா அரசும் அதிகாரப்பூர்வத் தகவல் வெளியிட்டுள்ளது.

.jpg)

0 Responses to ஆஸ்திரேலிய விமானத்தில் குடிபோதைப் பயணியால் கடத்தல் பரபரப்பு!