ரஷ்யாவில் மூத்த அரச அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர் மற்றும் கேபின் உறுப்பினர் என 17 பேருடன் சென்று கொண்டிருந்த எம் ஐ 8 ரக ஹெலிகாப்டர் ஒன்று சன நடமாற்ற பகுதியிலுள்ள ஏரி ஒன்றில் சனிக்கிழமை வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதை அடுத்து மேற்கொள்ளப் பட்ட மீட்புப் பணியில் 12 சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன. 3 பேரைக் காணவில்லை.
எனினும் இவ்விபத்தில் இருவர் உயிர் தப்பியுள்ளனர். 12 பேரின் சடலங்கள் நீரின் மேற்பரப்பை அடைந்ததால் மீட்கப் பட்டுள்ளன. தப்பித்த இருவரும் நடக்க முடியாத எனினும் உடல் நலம் தேறிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 சடலங்களில் 10 இனம் காணப்பட்டுள்ளது. இதில் முர்மான்ஸ்க் பகுதியின் பிரதி கவர்னர் சேர்கெய் ஸ்கோமொரொகொவ் என்பவரது சடலமும் அடங்குகின்றது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு விமானத்தில் ஏற்பட்ட பழுது அல்லது அல்லது மோசமான காலநிலை காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

0 Responses to ரஷ்ய ஹெலிகாப்டர் விபத்தில் 12 பேர் பலி உறுதி!:3 பேரைக் காணவில்லை