கேரள அரசு கல்லூரி இதழில் பிரதமர் நரேந்திர மோடியின் முகம் எதிர்மறை முகம் என்கிற வரிசையில் சித்தரிக்கப்ப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாக இதழில் ஹிட்லர், ஒசாமா பின்லேடன், ஜார்ஜ்புஷ், வீரப்பன், பிரபாகரன் இவர்களில் படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தையும் பிரசுரித்து, எதிர்மறை முகங்கள் என்று குறிப்பிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இந்த செயலுக்கு தொடர்புடைய 4 மாணவர்கள் மற்றும் கல்லூரியின் முதல்வர், பத்திரிகையின் எடிட்டர் இவர்களை இன்று காவல்துறை கைது செய்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள இந்தக் கல்லூரியின் இதழில், ஜூன் மாதம் 4ம் திகதி வெளிவந்த இதழில் எதிர்மறை முகங்கள் என்கிற தலைப்பில் நரேந்திர மோடியின் படமும் பிரசுரமாகியுள்ளது.

0 Responses to மோடி முகம் எதிர்மறை முகமா?