Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாணத்தை பொருளாதார வலயமாக மாற்றுவதற்கான செயற்திட்டமொன்றை வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை வந்த அவர், யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது இதனைக் கூறியுள்ளார்.

‘பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் வடக்கை ஒரு பொருளாதார வலயமாக மாற்றுவதற்கான செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படும். அதற்கான நிதியை பெற்றுத்தரமுடியும். யாழ்ப்பாணம் மாற்றமடைந்தால் நாடு மாற்றமடையும்.’ என்றுள்ளார்.

0 Responses to வடக்கை பொருளாதார வலயமாக மாற்றுவதற்கான செயற்திட்டம் விரைவில்: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com