கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் மேற்கு வங்கம் மிக வேகமாக செய்து முன்னிலை வகிப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தை துரிதமாகக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அதன் படி இத்திட்டத்தைத் துரிதமாக செயல்படுத்துவதுக் குறித்து 5 மாநில முதல்வர்களுடன் நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம், உத்திரகண்ட் ஆகிய 5 மாநிலங்களின் முதல்வர்கள் இந்த ஆலோசனையில் கலந்துக்கொண்டனர்.
அப்போது கணக்கெடுத்துப் பார்த்ததில் மேற்குவங்க அரசு இத்தட்டத்தை துரிதமாக செயல்படுத்துவதகவும், இதுவரை அம்மாநில அரசு 12 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவிட்டு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.இதை மம்தா பானர்ஜியும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இத்திட்டம் மேலும் துரிதப்படுத்தப்பட பல ஆலோசனைகளை பிரதமருடன் கலந்து 5 மாநில முதல்வர்களும் ஆலோசித்ததாகத் தெரிய வருகிறது.

0 Responses to கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் மேற்கு வங்கம் முன்னிலை: மம்தா