Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மத்திய குழுக் கூட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராகத் தெரிவாகியுள்ளார்.

முன்னாள் காணி அமைச்சரான ஜானக பண்டார தென்னக்கோன் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக சுசில் பிரேமஜயந்த நீடிக்கும் அதே சமயம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அனுர பிரியதர்ஷன யாப்பா காப்பாளராக நியமிக்கப்பட்டார்.

0 Responses to ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராக மைத்திரிபால சிறிசேன நியமனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com