உலக சமாதானத்திற்கான முழுமையான பங்களிப்பை இலங்கை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இல்லத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற அணு ஆயுத ஒழிப்பு அமைப்பின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தம்புளையில் கடந்த 29ஆம் திகதி முதல் 05ஆம் திகதி (நேற்று) வரை இலங்கை உட்பட்ட 13 நாடுகளின் 100க்கும் அதிகாமானவர்கள் கலந்து கொண்ட அணு ஆயுத ஒழிப்பு அமைப்பின் பயிற்சிப் பட்டறையொன்று இடம்பெற்றது. உலகில் எந்த இடத்திலும் அணு ஆயுதம் வெடிக்கச் செய்வதை தடுக்கும் நோக்கம் கொண்ட இந்த அமைப்பில் இலங்கை உட்பட ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 185 நாடுகள் இதில் அங்கத்துவம் வகிக்கின்றன.

0 Responses to உலக சமாதானத்திற்கான முழுமையான பங்களிப்பை இலங்கை வழங்கும்: ஜனாதிபதி