இலங்கை மின்சார சபையின் அனைத்து உப மின் நிலையங்களிலும் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தவிட்டுள்ளார்.
இதனை, மின் சக்தி மற்றும் புத்தாக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது முறையாகவும் இலங்கை முழுவதும் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனையடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

0 Responses to உப மின் நிலையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் பாதுகாப்பு; மைத்திரி பணிப்பு!