வாடிவாசலில் காளைகள் சீறிப்பாயும் வரை போராட்டம் தொடரும் என்று தமிழக இளைஞர்கள் அறிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டத்தினை நிறைவேற்றப் போவதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை அறிவித்துள்ள நிலையில், போராட்டக்காரர்கள் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளனர்.




0 Responses to ‘வாடிவாசலில் காளைகள் பாயும் வரை போராட்டம் தொடரும்’; தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு இளைஞர்கள் பதில்!