தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதுத் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக அவசர சட்டம் இயற்ற உள்ளது.என்று, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழக அரசால் அவசரச்சட்டம் 2 நாளில் பிறப்பிக்கப்படும். 2 நாளில் ஜல்லிக்கட்டு நடைபெறும். மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். அவசர சட்டம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளோம். அவர்களின் ஒப்புதலோடு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கு அளிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். ஆனால், வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று மாணவர்கள், இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.

0 Responses to ஜல்லிக்கட்டு: தமிழக அரசு உடனடியாக அவசர சட்டம் இயற்ற உள்ளதாக முதல்வர் அறிவிப்பு!