ஜல்லிக்கட்டுத் தொடர்பாக அவசர சட்டத்துக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதிமுக எம்பிக்கள் மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அவசர சட்டம் கொண்டுவர உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை அடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவர மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அவசர சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதால், அவரின் ஒப்புதலுக்காக அவசர சட்ட வரைவு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அவசர சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதால், அவரின் ஒப்புதலுக்காக அவசர சட்ட வரைவு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

0 Responses to ஜல்லிக்கட்டுத் தொடர்பான அவசர சட்டத்துக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல்!