Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இராணுவ வாகனமொன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலொன்றில் 6 இத்தாலியப் படைவீரர்கள் பலியானதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காபூலின் இராஜதந்திர நிலையத்துக்கு அப்பால் இக்குண்டு வெடித்துள்ளது. மேற்படி குண்டு வெடிப்பானது தலிபான்களுக்கும் வெளிநாட்டுப் படையினருக்குமிடையிலான வன்முறைகள் அதிகத்துள்ள நிலையிலேயே இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஆப்கானிஸ்தான் குண்டுத்தாக்குதலில் 6 இத்தாலிய படையினர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com