யாழ்பாணம், காங்கேசன் துறைமுகத்தினை விரிவாக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது.
பசுபிக் சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களில்ஒன்றாக காங்கேசன்துறைமுகமும் காணப்படுகிறது. இதனை புதுப்பிக்கும் பணிகள் அனைத்தும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் துறைமுகஅபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.



0 Responses to காங்கேசன் துறைமுகம் இந்தியாவிடம் சிறீலங்கா ஒப்படைத்துள்ளது