இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் அரசியலில் ஈடுபடுவது தவறில்லை என்று முன்னாள் முப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். கொழும்பு தாஜ் ஹொட்டலில் நேற்று இடம்பெற்ற விசேட வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்தமை வருமாறு:
ஒரு கிராமசேவையாளர், ஒரு ஆசிரியர், பொறியியலாளர் அரசியலில் ஈடுபடலாம் என்றால் ஏன் இராணுவம் மட்டும் ஈடுபடமுடியாது. இலஞ்சத்தையும், ஊழலையும் இல்லாமல் ஒழிப்பதன் மூலமே நாட்டில் சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை ஒழுங்காக ஆரோக்கியமான முறையில் பேண வேண்டும் என்றார்.



0 Responses to அரசியலில் இராணுவத்தினர் ஈடுபடுவதில் தவறில்லை