யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தில் உயரிழந்த கால்துறை அதிகாரியின் படுகொலை தொடர்பான பிரதான சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.2005 ஆம் ஆண்டு சுன்னாகம் பகுதியில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில ஏற்பட்ட கலவரத்தை அடுத்து சமரசம் செய்வதற்காக நிராயுதபாணியாக பொதுமக்கள் பிரதிநிதிகளிடம் பேச்சு நடத்தசென்ற யாழ்.மாவட்ட சிரோஸ்ட காவல்துறை சுப்ரீன்டென்ட் சார்ள்ஸ் கடத்திச்செல்லப்பட்டு அடுத்தநாள் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் சுன்னாகம் காவல்துறையினர் பிரதான சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.



0 Responses to யாழ். காவல்துறை அதிகாரி படுகொலை: பிரதான சந்தேகநபர் சுன்னாகத்தில் கைது!