பிற்பகல் 7:00 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றலுடன் நினைவு வணக்க நிகழ்வு ஆரம்பமாகியது. மலர்வணக்கமும் அகவணக்கமும் இடம்பெற்றதைத் தொடர்ந்து கவிதை மற்றும் சிறப்புரைகளும் இடம்பெற்றன. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற உறுதியெடுப்புடன் 8:30 மணிக்கு நிகழ்வு நிறைவுபெற்றது.
0 Responses to தேசத்தின் குரலின் 3 வது ஆண்டு நினைவு நிகழ்வு: கனடா மொன்றியலில்