புலவர் மா.வீரஅரசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, திரு.அரணமுறுவல், சூரியதீபன், பிரபா.கல்விமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சி குறித்த வண்ண விளம்பர பதாகைகள், சிதம்பரம் நகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்தன. சரியாக மாலை 6:00 மணிக்கு பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவின் இசைநிகழ்ச்சியோடு, பொதுக்கூட்டம் தொடங்கியது.
பொதுக்கூட்ட மேடையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், தமிழின உணர்வாளர்களும், கூடிநின்று நிகழ்ச்சிகளை கேட்டு உணர்ச்சிவசப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.











0 Responses to தமிழக இளைஞர் சங்கம் சார்பில், சிதம்பரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது